என்னது தனுஷா இந்த படத்தில் நடிக்கின்றார்? ரசிகர்கள் குழப்பம்

Bookmark and Share

என்னது தனுஷா இந்த படத்தில் நடிக்கின்றார்? ரசிகர்கள் குழப்பம்

தனுஷ் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு கோலிவுட் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட் என அனைத்து ஏரியாக்களிலும் நல்ல பெயர் உள்ளது.

இந்நிலையில் இவரின் மனைவி ஐஸ்வர்யா தற்போது ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கவுள்ளார்.

இப்படத்தில் மாரியப்பனாக நடிப்பது யார் என்பது கேள்விக்குறியாக இருக்க, பலரும் அது தனுஷ் தான் என்று கூறியுள்ளனர், இவை ரசிகர்களுக்கு உண்மை தானா? இது என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

படக்குழுவே இதை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions