இதுல எனக்கென்ன வேலை இருக்கு – தனுஷை வறுத்தெடுத்த ஐஷ்வர்யா ராய்!

Bookmark and Share

இதுல எனக்கென்ன வேலை இருக்கு – தனுஷை வறுத்தெடுத்த ஐஷ்வர்யா ராய்!

தற்போது என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வரும் தனுஷ் அதே சமயத்தில் பவர் பாண்டி என்ற படத்தை இயக்கியும் வருகிறார். இந்நிலையில் அடுத்து அவர் நடிக்கவிருக்கும் வேலையில்லா பட்டதாரி -2 படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயை அணுகியுள்ளார் தனுஷ்.

அப்படத்திற்கு 6 கோடி சம்பளம் என முடிவு செய்துவிட்டு பின் கதையை போனிலேயே கேட்டுள்ளார் ஐஸ்வர்யா ராய்.கேட்டு முடிந்ததும் இப்படத்தில் ஹீரோவுக்கு தானே முக்கியத்துவம் அதிகம் உள்ளது பின் எதற்கு 6 கோடி கொடுத்து என்னை நடிக்க கேட்கிறீர்கள் இதற்காக நடிக்க பல ஆர்டிஸ்டுகள் இருக்கிறார்கள் என்று கூறிவிட்டாராம் ஐஸ்வர்யா ராய். இதனால் அப்சட்டான தனுஷ் கஜோலை புக் செய்துவிட்டாராம்.


Post your comment

Related News
பாலியல் தொல்லை ஒன்னும் புதுசு இல்லை: த்ரிஷா, வரு, ராய் லட்சுமி பகீர் தகவல்
பாவனாவுக்கு நடந்தது உண்மையா- பதறிப்போன பிரபல நடிகை
என்னது தனுஷா இந்த படத்தில் நடிக்கின்றார்? ரசிகர்கள் குழப்பம்
மனைவியை கண்டுகொள்ளாத தனுஷ் – என்ன காரணம்?
தனுஷுடன் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய் – காரணம் இதுதான்!
விரைவில் விஜய்யுடன் ஆடுவேன் – லக்ஷ்மி ராய் நம்பிக்கை!
ஒரே கான்செப்ட்டில் படம் எடுக்கும் தனுஷ், ஐஸ்வர்யா!
ஐஸ்வர்யா படத்தில் மீண்டும் கெஸ்ட் ரோலில் நடிக்கும் தனுஷ்!
பிகினியில் நடிக்க உடல் எடையைக் குறைத்த ராய் லக்ஷ்மி!
மீண்டும் இணைந்த லாரன்ஸ் – ராய் லக்ஷ்மி கூட்டணி!About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions