தனுஷுடன் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய் – காரணம் இதுதான்!

Bookmark and Share

தனுஷுடன் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய் – காரணம் இதுதான்!

தனுஷ் அடுத்ததாக சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்துக்கு தனுஷ் கதை, வசனம் எழுதியுள்ளார். இது முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு வருகிறது.

எனவே முதல் பாகத்தில் நடித்த அமலா பால், சமுத்திரக்கனி, விவேக், ரிஷிகேஷ் ஆகியோர் இதிலும் நடிக்கிறார்கள். இவர்கள் போக பாலிவுட் நடிகை கஜோலும் இப்படத்தில் நடிக்கவுள்ளார். முதலில் இந்த கதாபாத்திரத்தில் ஐஷ்வர்யா ராய்தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் இது வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரம் என்பதால் அவர் நடிக்க மறுத்துவிட்டாராம்.


Post your comment





Related News
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions