“மிகச்சிறந்த மனிதர் என்றால் அஜித் தான்”- தனுஷ் புகழாராம்!

Bookmark and Share

“மிகச்சிறந்த மனிதர் என்றால் அஜித் தான்”- தனுஷ் புகழாராம்!

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தங்கமகன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகியுள்ளது. 

தங்கமகன் வெளியீட்டை தொடர்ந்து நேற்று டிவிட்டரில் தனுஷ் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது ரசிகர் ஒருவர் அஜித் சாரை நேரில் பார்த்ததுண்டா? என்று கேட்ட கேள்விக்கு தனுஷ் “ஆம். பலமுறை அவரை சந்தித்துள்ளேன்.

அவர் மிகவும் எளிமையானவர். அவர் ஒரு மிகசிறந்த மனிதர்” என்றார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions