தனுஷுடன் மோதும் அஜித் – இது நடக்குமா?

Bookmark and Share

தனுஷுடன் மோதும் அஜித் – இது நடக்குமா?

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’.

இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது  இந்நிலையில் நேற்று இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


இதைதொடர்ந்து படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. அதேநாளில் அஜித்தின் படமும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரேநாளில் இரண்டு பெரிய படங்கள் வெளியாவது இப்போதெல்லாம் சாத்தியமில்லை.

எனவே இது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
அஜித்தின் தயாரிப்பாளரோடு சிவகார்த்திகேயன்! வெற்றிக்கூட்டணி
இந்த விசயத்தில் அஜித்தும் விஜய்யும் ஒன்றுதான் தெரியுமா?
ஆச்சரியப்பட்டு போன தனுஷ்: கிட்னி, லிவர் டப்பா டான்ஸ் ஆடிய டிடி
அஜித் சொன்னார் அங்கயே நான் காலி- ரமேஷ் திலக் பெருமிதம்
அஜித் ரசிகர்கள் இந்த நாளை மறக்கவே கூடாது- ஏன் தெரியுமா?
நாட்கள் கடந்தும் என்னை அறிந்தால் படைத்த பிரமாண்ட சாதனை
தனுஷ், கௌதம் மேனன் படத்தில் ராணாவுக்கு என்ன வேடம் தெரியுமா- அவரே சொல்கிறார்
ஸ்ருதியின் செண்டிமெண்ட் அஜித், சூர்யாவால் உடைந்தது- என்ன தெரியுமா?
இதற்கு கூட அஜித் என்ன செய்வார்- அப்புக்குட்டி கேள்வி
விவேகம் டீஸர் ரிலீஸ் தேதி- கசிந்த தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions