முடிவுக்கு வந்த தனுஷ் – அமலா பாலின் புதிய படம்!

Bookmark and Share

முடிவுக்கு வந்த தனுஷ் – அமலா பாலின் புதிய படம்!

ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘நில் பட்டே சன்னாட்டா’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அம்மா கணக்கு’ படத்தை நடிகர் தனுஷ் தனது உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்.

இதில் அமலா பால், ரேவதி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஹிந்தியில் இப்படத்தை இயக்கிய அஸ்வினி ஐயரே தமிழிலும் இப்படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு நேற்றுடன் முழுவதுமாக முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்கா முட்டை, விசாரணை பட வரிசையில் இந்த படத்துக்கும் நல்ல பெயர் கிடைக்குமாம்.

 


Post your comment





Related News
தனுஷ் செம்ம திறமையானவர், ஏன் தெரியுமா? அமலா பால் ஓபன் டாக்
தனுஷ் படத்தில் கிளாமராக நடிக்கும் அமலாபால்!
வட சென்னையில் அமலாபால் அப்படி நடிக்கவில்லை – வெற்றிமாறன் பதில்!
தனுஷ் உதவியுடன் ரஜினிக்கு ஜோடியாகிறார் அமலாபால்?
தனுஷுடன் இணைந்த அமலாபால்!
மீண்டும் தனுஷுடன் இணைகிறாரா அமலாபால்?
தனுஷ் – அமலாபால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது!
விரைவில் முடிவுக்கு வரும் தனுஷ் – அமலாபால் படம்!
மீண்டும் தனுஷ் – அமலாபால் இணையும் ‘அம்மா கணக்கு’
வேலையில்லா \'பட்டதாரி\' யின் மிகப் பெரிய தவறு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions