வட சென்னையில் அமலாபால் அப்படி நடிக்கவில்லை – வெற்றிமாறன் பதில்!

Bookmark and Share

வட சென்னையில் அமலாபால் அப்படி நடிக்கவில்லை – வெற்றிமாறன் பதில்!

விசாரணையை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், தனுஷை வைத்து தனது கனவு படமான வட சென்னையை இயக்கி வருகிறார். இதில் தனுஷ் ஜோடியாக அமலாபால் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் அமலாபால் வட சென்னையை சேர்ந்த மீனவ பெண்ணாக நடித்து வருவதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால் அவர் இப்படத்தில் மீனவ பெண்ணாக நடிக்கவில்லை என வெற்றிமாறன் தற்போது கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions