விரைவில் முடிவுக்கு வரும் தனுஷ் – அமலாபால் படம்!

Bookmark and Share

விரைவில் முடிவுக்கு வரும் தனுஷ் – அமலாபால் படம்!

ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘நில் பட்டே சன்னாட்டா’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அம்மா கணக்கு’ படத்தை நடிகர் தனுஷ் தனது உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்.

இதில் அமலா பால், ரேவதி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஹிந்தியில் இப்படத்தை இயக்கிய அஸ்வினி ஐயரே தமிழிலும் இப்படத்தை இயக்கவுள்ளார்.

கடந்த மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு இன்னும் இரண்டு வாரத்திற்குள் முடிந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்கா முட்டை, விசாரணை பட வரிசையில் இந்த படத்துக்கும் நல்ல பெயர் கிடைக்குமாம்.

 


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions