தனுஷ் செம்ம திறமையானவர், ஏன் தெரியுமா? அமலா பால் ஓபன் டாக்

Bookmark and Share

தனுஷ் செம்ம திறமையானவர், ஏன் தெரியுமா? அமலா பால் ஓபன் டாக்

அமலா பால் தற்போது விஐபி-2 படங்களில் நடித்து வருகின்றார். இதுமட்டுமின்றி தனுஷின் வடசென்னை படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘தனுஷுடன் நடிப்பது சிறந்த அனுபவம், அவர் மிகச்சிறந்த நடிகர், மேலும், அவர் பலவித திறமை கொண்டவர்.

ஏனெனில் கதை, திரைக்கதை, வசனம், பாடல் பாடுவது, எழுதுவது வரை அனைத்தையும் திறம்பட செய்வார், அதுமட்டுமின்றி அவருடன் நடிக்கையில் ஒரு நடிகராகவே அவரை பார்க்க மாட்டேன்.

அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்’ என கூறியுள்ளார். அமலா பால் தற்போது புதிய ஹோட்டல் ஒன்று திறக்கும் வேலையில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions