தனுஷுடன் இணைத்து பேசுவது அசிங்கமாக உள்ளது – அமலாபால் ஓபன் டாக்!

Bookmark and Share

தனுஷுடன் இணைத்து பேசுவது அசிங்கமாக உள்ளது – அமலாபால் ஓபன் டாக்!

நடிகை அமலாபால் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அதன்பின் படங்களில் நடிக்கமாட்டேன் எனவும் கூறி வந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு பசங்க 2 படத்திலும் இந்த ஆண்டு அம்மா கணக்கு படத்திலும் அவர் நடித்திருந்தார்.

இதைதொடர்ந்து விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால், தற்போது வட சென்னை, விஐபி 2 படங்களில் தனுஷுடன் நடித்து வருகிறார்.

 
இவர் விஜய்யை பிரிந்ததற்கு தனுஷ்தான் காரணம் என சில மீடியாக்களில் பேசப்படுகிறது. இதுகுறித்து தற்போது மனம் திறந்துள்ள அமலாபால், ” இதுபோன்ற செய்திகளை

படிக்கும்போது எனக்கு அசிங்கமாக இருக்கிறது. தனுஷ் என்னையும் விஜய்யையும் சேர்த்து வைக்கத்தான் முயன்றார்.
ஆனால் அது நடக்கவில்லை. எனக்கும் விஜய்க்கும் ஒத்துவரவில்லை.

அதேபோல் தொடர்ந்து தனுஷ் படங்களில் நடிப்பது தானாக அமைந்த விஷயம்” என வெளிப்படையாக பேசினார்.


Post your comment





Related News
நிவின் பாலியின் அடுத்த படம் மே மாதத்தில் ரிலீஸ்!
இந்த நடிகை வளைந்து, நெளிந்து எப்படி யோகா செய்கிறார் பாருங்க!
தனுஷ் யாருடைய பிள்ளை- வழக்கில் புதிய திருப்பம்
அனிருத், தனுஷை சேர்த்து வைக்கப் பார்க்கிறாரா ரஜினிகாந்த்?
ரஜினி குடும்பத்தில் இருப்பவருக்கு சிம்புவை இயக்க ஆசையாம்- யார் தெரியுமா?
பவர் பாண்டி படத்தின் பெயர் மாற்றம்
நீச்சல் குளத்தில் பிகினியில் தனுஷ் நாயகி
தனுஷ் மாதிரி ஆக ஆசைப்பட்டு புதுப்பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் விஜய் ஹீரோயின்?
`எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அடுத்த அப்டேட்
`பவர்பாண்டி' படத்தின் ஆன்மாவே ஷான் ரோல்டனின் இசைதான்: தனுஷ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions