தனுஷ் உதவியுடன் ரஜினிக்கு ஜோடியாகிறார் அமலாபால்?

Bookmark and Share

தனுஷ் உதவியுடன் ரஜினிக்கு ஜோடியாகிறார் அமலாபால்?

கபாலி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித், விஜய் அல்லது சூர்யாவை இயக்குவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது யாரும் எதிர்பாரா விதமாக மீண்டும் ரஜினியுடன் ரஞ்சித் இணைவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பாக தனுஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இது கபாலி படத்தின் இரண்டாம் பாகமா அல்லது வேறொரு கதையா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினி ஜோடியாக அமலாபால் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. அமலாபாலின் நடிப்பு திறமையை கண்டு தனுஷ் தான் அவரை சிபாரிசு செய்தாராம்.

 


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions