ஜாக்கி சானுடன் நடித்த அனுபவம் குறித்து பேசும் தனுஷ் நாயகி

Bookmark and Share

ஜாக்கி சானுடன் நடித்த அனுபவம் குறித்து பேசும் தனுஷ் நாயகி

கடந்த ஆண்டு வெளியான அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த நடிகை அமைரா, தற்போது ஜாக்கிசான் நடித்து வரும் ‘குங்பூ யோகா’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

ஜாக்கி சானுடன் நடிப்பது குறித்து சமீபத்தில் பேசிய அவர், “செட்டில் ஜாக்கிசான் ஒரு குழந்தையை போலவே இருப்பார். நான் நடிக்கும் காட்சிகளை நன்றாக கவனித்து எனது நடிப்பில் ஏதாவது தவறு இருந்தால் அதை சுட்டிக்காட்டுவார்.

இந்த படத்திற்காக பல சண்டைக்காட்சிகளில் அவருடன் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளேன்” என்றார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions