தனுஷுக்கு ஜோடி சேர்ந்ததால் சந்தோஷத்தில் எமி!

Bookmark and Share

தனுஷுக்கு ஜோடி சேர்ந்ததால் சந்தோஷத்தில் எமி!

தங்க மகன் படத்தில், தனுஷக்கு சமந்தா பிரதான ஜோடி என்றாலும் தனுஷ் - சமந்தா ஜோடியை விட, தனுஷ் - எமி ஜாக்சன் ஜோடிக்கு தான், பாராட்டுகள் குவிகின்றன.

இதனால் சந்தோஷத்தில் உள்ளார் எமி. இந்நிலையில், அவருக்கு கிடைத்துள்ள பாராட்டு, சக நடிகையரை இன்னும் உசுப்பேற்றியுள்ளது.

மேலும் அவருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. தற்போது ரஜினிக்கு ஜோடியாக 2 பாய்ண்ட் O படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment

Related News
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா? பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
ரசிகர்களை கடும் அப்செட்டாக்கிய பிரபல முன்னணி நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள்
இதை தடுத்து நிறுத்த வேண்டும், தயவு செய்து உதவுங்கள் - எமியை கலங்க வைத்த புகைப்படம்.!
இன்று எனக்கு ஸ்பெஷல் இரவு, எமி சொல்றத என்னனு பாருங்க - புகைப்படம் உள்ளே.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் சினிமாவுக்கு குட் பாய், பிரபல முன்னணி கவர்ச்சி நாயகி திடீர் முடிவு – சோகத்தில் ரசிகர்கள்.!
சீரியலிலும் கவர்ச்சி காட்ட வரும் பிரபல நடிகை - யார் அது?
PETA-விற்கு ஆதரவாக சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்ஸன்- போட்டோ உள்ளே
ஷங்கருக்கு ஏற்பட்ட பெரும் தலைவலி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions