அமைராவுக்கு தனுஷ் சொன்ன பாலிவுட் கிசுகிசுக்கள்

Bookmark and Share

அமைராவுக்கு தனுஷ் சொன்ன பாலிவுட் கிசுகிசுக்கள்

தனுஷ் நடித்த அனேகன் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடித்துள்ளது. கதாநாயகி அமைராவுக்கும் தனுசுக்கு இந்தப்படத்தில் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகிருப்பதாகவும் ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர்.

நடிகை அமைரா ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வந்துள்ள புதுவரவு. எனவே தமிழ் தெரியாமல் கஷ்டப்பட்ட தன்னை காப்பாற்றியது தனுஷ்தான் என்கிறார்.அனேகன் படத்தில் 3 கேரக்டர்களில் நடித்துள்ளேன். என் நடிப்பை பலர் பாராட்டினார்கள்.

தொடர்ந்து தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.இந்தியில் இருந்து தமிழுக்கு வந்துள்ள நான் முதல் நாள் படப்பிடிப்பில் தமிழ் தெரியாமல் கஷ்டப்பட்டேன். அப்போது தனுஷ், ‘நான் இந்திப் படப்பிடிப்பில் எப்படி கஷ்டப்பட்டேனோ அதே போல் நீங்கள் படுகிறீர்கள்' என்று கூறினார்.

தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியை தெரிந்துகொள்வதற்கு தனுஷ் நிறைய உதவினார். நிறைய நம்பிக்கைக் கொடுத்தார். தனுஷ் கிரேட்.தனுஷ் இயக்குநரின் நடிகர். தேசிய விருது பெற்ற நடிகர், சீனியர் என எந்தவித பந்தாவும் இன்றி பழகுவார்.

படப்பிடிப்பு இடைவேளையின் போது தனுஷ் நிறைய இந்தி கிசு கிசுக்களை சொல்வார். சில கிசுகிசுக்கள் உண்மை போலவே இருக்கும்.


Post your comment





Related News
தனுஷ், சந்தானம் ஹீரோயின் பிகினி போட்டோ லீக் !
நீச்சல் குளத்தில் பிகினியில் தனுஷ் நாயகி
தனுஷிடம் இருந்து அந்த ஒரேயொரு விஷயத்தை மட்டும் கத்துக்க ஆசை: அமிரா
சந்தானம் ஜோடியாகும் தனுஷ் நாயகி!
ஜாக்கிசான் படத்தில் இலியானாவிற்கு பதில் அமைரா!
பாவாடை தாவணியில் அமைரா தஸ்துர்
\'அனேகன்\' தாறுமாறு தக்காளி சோறு... நாங்க சொல்லலை சார், ரசிகர்கள் சொல்றாங்க!
அனேகன் படத்தில் தனுஷூக்கு ஜோடியானார் பாலிவுட் நடிகை அமிரா.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions