நீச்சல் குளத்தில் பிகினியில் தனுஷ் நாயகி

Bookmark and Share

நீச்சல் குளத்தில் பிகினியில் தனுஷ் நாயகி

இலங்கைக்கு விடுமுறையை கழிக்கச் சென்ற இடத்தில் பிகினியில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை அமிரா தஸ்தூர். 

மும்பையை சேர்ந்தவர் நடிகை அமிரா தஸ்தூர். தனுஷின் அனேகன் படம் மூலம் கோலிவுட் வந்தார். அதன் பிறகு ஆளே காணாமல் போய்விட்டார். 

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் கோலிவுட் வந்துள்ளார். அவர் சந்தானம் ஜோடியாக ஓடி ஓடி உழைக்கணும் படத்தில் நடித்து வருகிறார்.

அமிரா ரிலாக்ஸ் செய்ய இலங்கைக்கு சென்றார். கொழும்பில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் பிகினியில் நீந்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அமிரா.



அமிரா நீச்சல் குளத்தில் குதிக்கும்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் ஜாக்கி சான் நடித்த குங்ஃபூ யோகா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குங்ஃபூ யோகா படத்திற்காக மொத்தமாக டேட்ஸ் கொடுத்ததால் நடிப்பில் பெரிய பிரேக் விழுந்தது போன்று தெரிகிறது. பிரேக் எல்லாம் விடவில்லை என்கிறார் அமிரா.

அமிரா இலங்கையில் படகிலும் சவாரி செய்துள்ளார். படகு சவாரி செய்தபோது எடுத்த புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
ஜாக்கி சான், அமிரா தஸ்தூர் நடிக்கும் குங்ஃபூ யோகா ரிலீஸ் தேதி இதோ!
சம்பளம் தராமலே பிகினியில் தோன்றிய நடிகை
2015ல் அடிக்குது அழகு புயல் - ஸ்பெஷல் ஸ்டோரி!
அமைராவுக்கு தனுஷ் சொன்ன பாலிவுட் கிசுகிசுக்கள்
\'அனேகன்\' தாறுமாறு தக்காளி சோறு... நாங்க சொல்லலை சார், ரசிகர்கள் சொல்றாங்க!
தனுஷுக்காக காத்திருக்கு பாலிவுட்!- அமேஸிங் அமைரா
நாகார்ஜூனா மகனுடன் ஜோடி சேரும் அனேகன் கதாநாயகி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions