தனுஷின் வட சென்னை படத்தில் விலை மாதுவாக நடிக்கும் ஆண்ட்ரியா!

Bookmark and Share

தனுஷின் வட சென்னை படத்தில் விலை மாதுவாக நடிக்கும் ஆண்ட்ரியா!

விசாரணையை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், தனுஷை வைத்து தனது கனவு படமான வட சென்னையை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதில் தனுஷ் ஜோடியாக சமந்தா நடிப்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விலை மாதுவாக நடிக்க நடிகை ஆண்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார். ‘புதுப்பேட்டை’ ஸ்னேகாவை போல இவருக்கும் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் உண்டாம்.

 


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால்? - பிரபல நடிகை ஓபன் டாக்.!
விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு
தனுஷ், த்ரிஷா, டிடியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட சுசித்ரா – வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகர் விஷாலுக்கு பிரபல நடிகையுடன் ரகசிய திருமணமா- சமூக வலைதளத்தில் பரவும் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions