தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்! ட்ரண்டிங்

Bookmark and Share

தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்! ட்ரண்டிங்

தனுஷ் இன்று தன்னுடைய சினிமா வளர்ச்சியை அதிகரிக்க பல முயற்சிகள் எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் இப்போது படத்தையும் இயக்கிவருகிறார். இவரது முதல் இயக்கமாக ராஜ்கிரன் நடிப்பில் பவர்பாண்டி படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இதோடு அவர் கௌதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா, சௌந்தர்யா இயக்கத்தில் விஐபி 2 ஆகிய படங்களின் பிசியாக இருக்கிறார். தற்போது கே.வி. ஆனந்த் இயக்கத்தில் 2015 ல் அனேகன் திரைப்படம் வெளியானது.

இதில் தனுஷுக்கு ஜோடியாக அமிரா தஸ்தூர் நடிக்க படம் பிளாக் பஸ்டர் ஹிட் சாதனை படைத்தது. இப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் நிறைவான நிலையில் இயக்குனர் அதை நினைவு கூர்ந்து ட்விட்டரில் #2yearsOfBlockBusterAnegan பதிவிட்டிருந்தார்.

 


Post your comment





Related News
டங்காமாரி ரோஹித்தை ஓரங்கட்டும் இயக்குனர்கள்!
ஆவேசப்பட்ட ரசிகர்களை அமைதிப்படுத்திய தனுஷ்
பட்ஜெட்..25 கோடி! சம்பளம் 15 கோடி..!
அனேகன் 3 நாளில் ரூ.30 கோடி வசூல்: மகிழ்ச்சியில் தனுஷ்
தனுஷ் பட வழக்கு: தணிக்கை குழுவை அணுகி தீர்வு காணலாம்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தனுஷ் நடித்த அனேகனுக்கு கேளிக்கை வரிவிலக்கு
லிப் லாக் முத்தக்காட்சி நீக்கினால் யூ சான்றிதழ்: அனேகன் படத்திற்கு தணிக்கை குழு நிபந்தனை
அனேகன் டிரைலர் ஜனவரி 7-ம்தேதி ரிலீஸ்
உங்களுக்கு 30, எனக்கு 21 தானே ஆகுது, அதுக்கு டைம் இருக்கு: தனுஷிடம் தெரிவித்த நடிகை அமிரா
நாளை தனுஷ் அனேகன் இசை வெளியீடு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions