தனுஷை கடுப்பேற்றிய பிரபல பத்திரிக்கை! காரணம் இதுதானா

Bookmark and Share

தனுஷை கடுப்பேற்றிய பிரபல பத்திரிக்கை! காரணம் இதுதானா

தனுஷ் படங்களில் நடிப்பதோடு படங்களையும் தயாரித்து வருகிறார். முதன் முறையாக பவர் பாண்டி என்னும் படத்தையும் இயக்கிவருகிறார். பல படங்களை இப்போது தன் கைவசம் வைத்திருக்கும் அவர் மிகவும் பிசியாக இருக்கிறார்.

ஆனாலும் சமூக வலைதளங்களில் அவர் தன் கருத்துகளை பதிவிட தவறுவதில்லை. சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்று 30 வயதிற்குள் சினிமா ரசிகர்களை தன் வசமாக்கிய இயக்குனர்கள் என்ற பெயரில் கருத்துகணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதில் பாக்கியராஜ், கௌதம் மேனன் என ஆரம்பித்து இப்போது வந்த இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் வரை சிலரது பெயரை தேர்ந்தெடுத்து முடிவுகளை வெளியிடுள்ளது.

இதை பார்த்த தனுஷ் இது சரியில்லாத முடிவு. இயக்குனர் செல்வாராகவன் இப்பட்டியலில் இல்லாதது மிக ஏமாற்றமாக உள்ளது என அவர் தனது கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions