இந்த தனுஷ் பாடலை என் காதலியை இன்னொருத்தடன் பார்த்த வலியில் கம்போஸ் செய்தது- அனிருத்

Bookmark and Share

இந்த தனுஷ் பாடலை என் காதலியை இன்னொருத்தடன் பார்த்த வலியில் கம்போஸ் செய்தது- அனிருத்

இசைத்துறையில் மிக பிரபலமான இளம் இசைமைப்பாளராகளில் ஒருவர் அனிருத். இவர் தற்போது அஜித் நடித்து வரும் ஏகே 57 படத்துக்கு இசைமைத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று ஒரு கல்லூரி விழாவில் அனிருத் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். இதில் தனது காதலை பற்றி பேசுகையில் "ஒரு நாள் என் முன்னாள் காதலியை வேறு ஒருவருடன் ஒரு பாரில் பார்த்தேன், அடுத்த சில நேரங்களில் கம்போஸ் செய்த பாடல் தான் தனுஷ் படத்தில் இடம்பெற்ற ஊதுங்கடா சங்கு பாடல்.

அதே போல் என் சிறு வயதில் ஒரு பெண்ணுடன் க்ராஷ் இருந்தது. அவர் இந்தியா விட்டு வெளிநாடு சென்றார் அதை மனசில் வைத்து தான் எனக்கென யாரும் இல்லை பாடலை உருவாக்கினேன் என்று தெரிவித்தார்.


Post your comment





Related News
தனுஷ் படங்களுக்கு ஏன் இசையமைப்பது இல்லை- பதிலளித்த அனிருத்
அனிருத்தை ஒதுக்கும் தனுஷ் குடும்பம்..? சிவகார்த்திகேயன் ஆதரவு
அனிருத்தை நிரந்தரமாக பிரிந்த தனுஷ்!
அனிருத்துடன் மீண்டும் இணைவது எப்போது? தனுஷ் பேட்டி!
அனிருத்தின் நட்பை அதிகாரப்பூர்வமாக முறித்துக்கொண்ட தனுஷ்!
மீண்டும் இணைந்த தனுஷ் - அனிருத்?
தனுஷூக்கும் அனிருத்துக்கும் சண்டையா?
தனுஷ் படத்தில் அனிருத்துக்கு பதிலாக சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார்!
தனுஷ் - அனிருத் கூட்டணி பிரிந்ததா?
கொலவெறி பாடலை டுவிட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions