விஜய் அவார்ட்சை துவக்கி வைத்த தனுஷ், அனிருத்

Bookmark and Share

விஜய் அவார்ட்சை துவக்கி வைத்த தனுஷ், அனிருத்

விஜய் டி.வி ஆண்டுதோறும் நடத்தும் திரைப்பட விருது வழங்கும் விழா தமிழ் சினிமா உலகில் பிரபலம். 9வது விஜய் விருது வழங்கும் விழா வருகிற 25ந் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது.

கே.பாக்யராஜ், கே.வி.ஆனந்த், பால்கி, நடிகை நதியா, யூகி சேது உள்ளிட்ட நடுவர்கள் விருதுக்குரியவர்களை தேர்வு செய்து வருகிறார்கள். தொலைக்காட்சி நேயர்கள் விருதுக்குரியவர்களை தேர்வு செய்யும் வாக்கெடுப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் உலக பயணத்தின் ஒரு பகுதியாக லண்டன் வெம்லி பார்க்கில் நடந்த இசை நிகழ்ச்சியில் நடிகர் தனுசும், இசை அமைப்பாளர் அனிருத்தும், விஜய் அவார்ட்ஸ் விழாவையும், விருதையும் முறைப்படி துவக்கி வைத்தனர். 25ந் தேதி நடக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இருவரும் முக்கிய பங்காற்ற இருக்கிறார்கள்.


Post your comment





Related News
தனுஷ் படங்களுக்கு ஏன் இசையமைப்பது இல்லை- பதிலளித்த அனிருத்
இந்த தனுஷ் பாடலை என் காதலியை இன்னொருத்தடன் பார்த்த வலியில் கம்போஸ் செய்தது- அனிருத்
அனிருத்தை ஒதுக்கும் தனுஷ் குடும்பம்..? சிவகார்த்திகேயன் ஆதரவு
அனிருத்தை நிரந்தரமாக பிரிந்த தனுஷ்!
அனிருத்துடன் மீண்டும் இணைவது எப்போது? தனுஷ் பேட்டி!
அனிருத்தின் நட்பை அதிகாரப்பூர்வமாக முறித்துக்கொண்ட தனுஷ்!
மீண்டும் இணைந்த தனுஷ் - அனிருத்?
தனுஷூக்கும் அனிருத்துக்கும் சண்டையா?
தனுஷ் படத்தில் அனிருத்துக்கு பதிலாக சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார்!
தனுஷ் - அனிருத் கூட்டணி பிரிந்ததா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions