அனிருத்தை நிரந்தரமாக பிரிந்த தனுஷ்!

Bookmark and Share

அனிருத்தை நிரந்தரமாக பிரிந்த தனுஷ்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர கூட்டணியான தனுஷும் அனிருத்தும் கடந்த சில மாதங்களாக சரியாக பேசிக்கொள்வதில்லை. தனுஷ் இயக்கும் படத்தில்கூட அனிருத்துக்கு பதில் வேறொருவர் தான் இசையமைப்பாளர்.

இதைதொடர்ந்து அனிருத்தை டிவிட்டரிலும் அன் ஃபாலோ செய்தார் தனுஷ். இந்நிலையில் தற்போது தனுஷ் கதை, திரைக்கதையில் சௌந்தர்யா இயக்கவுள்ள படத்திலும் அனிருத்துக்கு பதில் வேறொரு இசையமைப்பாளர் தான் ஒப்பந்தமாகியுள்ளார்.


Post your comment





Related News
தனுஷ் படங்களுக்கு ஏன் இசையமைப்பது இல்லை- பதிலளித்த அனிருத்
இந்த தனுஷ் பாடலை என் காதலியை இன்னொருத்தடன் பார்த்த வலியில் கம்போஸ் செய்தது- அனிருத்
அனிருத்தை ஒதுக்கும் தனுஷ் குடும்பம்..? சிவகார்த்திகேயன் ஆதரவு
அனிருத்துடன் மீண்டும் இணைவது எப்போது? தனுஷ் பேட்டி!
அனிருத்தின் நட்பை அதிகாரப்பூர்வமாக முறித்துக்கொண்ட தனுஷ்!
மீண்டும் இணைந்த தனுஷ் - அனிருத்?
தனுஷூக்கும் அனிருத்துக்கும் சண்டையா?
தனுஷ் படத்தில் அனிருத்துக்கு பதிலாக சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார்!
தனுஷ் - அனிருத் கூட்டணி பிரிந்ததா?
கொலவெறி பாடலை டுவிட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions