முருகதாஸ் கோபத்திற்கு ஆளான தனுஷ்

Bookmark and Share

முருகதாஸ் கோபத்திற்கு ஆளான தனுஷ்

இயக்குனர் முருகதாஸ் தயாரிப்பில் சமீபத்தில் வந்த படம் 10 எண்றதுக்குள்ள, இதேபோல் தனுஷ் தயாரிப்பில் அதே நாளில் வெளிவந்த படம் நானும் ரவுடி தான்.

இதில் 10 எண்றதுக்குள்ள முதல் நாளில் ரூ 6.5 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.நானும் ரவுடி தான் 2.6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஆனால், ஒரு இணையத்தளத்தில் 10 எண்றதுக்குள்ள ரூ 2.8 கோடி தான் வசூல் செய்ததாக கூற, அதை தனுஷ் ரீடுவிட் செய்திருந்தார்.

இதனால் முருகதாஸ், தனுஷ் மீது மிகவும் கோபத்தில் உள்ளார் என்பது தெரிகிறது.


Post your comment





Related News
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
நயன்தாரா காதலனை டார்ச்சர் செய்யும் ரசிகர்கள்- இப்படி ஒரு சோதனையா?
மீண்டும் இணையும் நானும் ரௌடிதான் கூட்டணி!
தெலுங்கு போஸ்டர்களில் நயன்தாராவுக்கு முக்கியத்துவம்
பொங்கல் ரேசில் தனுஷ், சிம்புவுடன் இணைந்த அருள்நிதி!
தெருவில் பேண்ட்டை மடித்துவிட்டு இறங்கி வேலைபார்க்கும் பார்த்திபன்
நானும்ரவுடிதான் படத்தை ரீமேக் செய்ய கடும்போட்டி!
முதல் 5 இடத்தை பிடித்திருக்கும் படங்கள்: பாக்ஸ்ஆபிஸ் வசூல்
நானும்ரவுடிதான் இயக்குனரின் அடுத்த பட தலைப்பு?
தீபாவளி புயலிலும் அசராமல் நிற்கும் 'நானும் ரௌடிதான்'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions