பொங்கல் ரேசில் தனுஷ், சிம்புவுடன் இணைந்த அருள்நிதி!

Bookmark and Share

பொங்கல் ரேசில் தனுஷ், சிம்புவுடன் இணைந்த அருள்நிதி!

இந்த பொங்கலுக்கு தமிழில் நான்கு படங்கள் வெளியாகவுள்ளது. அதுமட்டுமல்லாமல் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சிம்பு நடித்துள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ பட சிங்கிள் டிராக்கும் பொங்கல் திருநாளில் வெளியாகவுள்ளது.

இதைதொடர்ந்து தற்போது அருள்நிதி நடித்துவரும் ஆறாது சினம் படத்தின் டிரைலரும் ஜனவரி 15-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஈரம்’ அறிவழகன் இயக்கிவரும் இப்படத்துக்கு எஸ். தமன் இசையமைக்கிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions