இந்தியாவின் ரியல் ஹீரோயினை பார்த்து பெருமைப்பட்ட தனுஷ்- அவர் யார் தெரியுமா?

Bookmark and Share

இந்தியாவின் ரியல் ஹீரோயினை பார்த்து பெருமைப்பட்ட தனுஷ்- அவர் யார் தெரியுமா?

தமிழ் சினிமா நடிகரான தனுஷ் பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். இவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஜெட்விமானத்தில் ஏறும் இளம்பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டு பெருமை என்று கூறியுள்ளார்.

இந்த இளம்பெண் அவனி சதுர்வேதி தான் இந்தியாவின் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் ஆவார். இவருக்கு இந்தியளவில் சச்சின், அமீர்கான் உள்ளிட்ட பல பிரபலங்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்

 


Post your comment





Related News
இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் "சூப்பர் டூப்பர் "
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions