தனுஷ் வில்லனுக்கு வில்லனான பாரதிராஜா!

Bookmark and Share

தனுஷ் வில்லனுக்கு வில்லனான பாரதிராஜா!

பிரபல பாடகரும் யேசுதாஸின் மகனுமான விஜய் யேசுதாஸ், தனுஷ் நடித்த மாரி படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். இதில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதைதொடர்ந்து இவர் தற்போது மணிரத்னம் உதவியாளர் ஒருவர் இயக்கும் படைவீரன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் பிரபல இயக்குனர் பாரதிராஜா வில்லனாக நடிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions