காஜலை அசர வைத்த தனுஷ்!

Bookmark and Share

காஜலை அசர வைத்த தனுஷ்!

தமிழில் தனுஷ், காஜல்அகர்வால் இருவரும் சில வருடங்களுக்கு முன்பே இணைந்து நடிக்க வேண்டியது. ஆனால், கால்சீட் ப்ராபளம் காரணமாக அவர்களை இணைக்கும் முயற்சி கைகூடாமல் போனது.

ஆனால், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் படங்களை இயக்கிய பாலாஜி மோகன் மாரி படத்தில் தனுசுடன் காஜல்அகர்வாலை இணைத்து விட்டார்.

அதோடு, இந்த படத்தில் அவர்களுக்கிடையிலான லவ் போர்ஷன் சமீபகால தனுஷின் படங்களை விட சற்று ஜாஸ்தியாக உள்ளதாம். அதோடு நெருக்கமாகவும் படமாக்கப்பட்டுள்ளதாம். இந்த காட்சிகளில் தனுஷ் கொடுத்த ரொமான்டிக் லுக், பர்பாமென்ஸில் கிறங்கிப்போனாராம் காஜல்அகர்வால்.

அவரது ஒவ்வொரு அசைவுகளும் ரொம்பவே இயல்பாக இருந்தது. நான் எத்தனையோ மெகா ஹீரோக்களுடன் நடித்தபோதும் தனுஷிடம் ஒரு தனித்துவமான நடிப்பை கவனித்தேன் என்று கூறி வரும் காஜல்அகர்வால், அவரது நடிப்பு பல இடங்களில் என்னை அசர வைத்திருக்கிறது.

அதோடு, அடுத்தடுத்து தனுசுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டியிருக்கிறது என்கிறார்.


Post your comment





Related News
பேய் படத்தை கையிலெடுக்கும் ஐஸ்வர்யா தனுஷ்
கவுதம்மேனன் - தனுஷ் இணையும் படத்தின் தலைப்பு வெளியானது
கவுதம்மேனன்-தனுஷ் இணையும் புதிய காதல் படம்
ஹாலிவுட் படத்தில் மந்திரவாதியாக நடிக்கும் தனுஷ்
நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன் - வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த தனுஷ்!
புதிய படத்திற்கு மிரட்டும் தலைப்பை தேர்வு செய்த தனுஷ்!
ஐஸ்வர்யா இயக்கத்தில் மீண்டும் தனுஷ்
நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் 3 படம் : பங்கேற்கிறார் ஐஸ்வர்யா!
தனுஷ் - ஐஸ்வர்யா இடையே சண்டை இருப்பது உண்மைதான் : அதிர்ச்சி தகவல்
களவானி சற்குணத்துடன் இணைகிறார் தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions