நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன் - வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த தனுஷ்!

Bookmark and Share

 நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன் - வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த தனுஷ்!

இரண்டு நாட்களாக பிட்டாவின் விருதைப் பெற்ற தனுஷ் ஜல்லிகட்டு குறித்து கருத்து சொன்னதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்தப் பிரச்னையார் தமிழகத்தின் பல இடங்களிலும் தனுஷுக்குக் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு குறித்து தான் எந்தக் கருத்தும் கூறவில்லை என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ”ஹேப்பி மாட்டுப் பொங்கல். ஜல்லிக்கட்டு குறித்து நான் எந்தக் கருத்தும் கூறவில்லை.நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன்.

பரவி வரும் செய்திகள் வந்ததி.நான் பீட்டாவின் பிராண்ட் அம்பாசிடர் அல்ல. நான் சைவ உணவுகளை உண்பவன் என்பதற்காக அவர்கள் எனக்கு விருது கொடுத்தார்கள் அவ்வளவு தான்”. எனக் கூறியுள்ளார், ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என சமீபத்தில் எமி ஜாக்சன், வித்யா பாலன் உள்ளிட்ட நடிகைகள் கருத்துக் கூறினார்.

அதே பாணியில் தனுஷ் மீதும் செய்திகள் பரவ , அதற்கு ட்விட்டர் மூலம் தற்போது முற்றிப்புள்ளி வைத்துள்ளார் தனுஷ்.


Post your comment





Related News
பேய் படத்தை கையிலெடுக்கும் ஐஸ்வர்யா தனுஷ்
கவுதம்மேனன் - தனுஷ் இணையும் படத்தின் தலைப்பு வெளியானது
கவுதம்மேனன்-தனுஷ் இணையும் புதிய காதல் படம்
ஹாலிவுட் படத்தில் மந்திரவாதியாக நடிக்கும் தனுஷ்
புதிய படத்திற்கு மிரட்டும் தலைப்பை தேர்வு செய்த தனுஷ்!
காஜலை அசர வைத்த தனுஷ்!
ஐஸ்வர்யா இயக்கத்தில் மீண்டும் தனுஷ்
நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் 3 படம் : பங்கேற்கிறார் ஐஸ்வர்யா!
தனுஷ் - ஐஸ்வர்யா இடையே சண்டை இருப்பது உண்மைதான் : அதிர்ச்சி தகவல்
களவானி சற்குணத்துடன் இணைகிறார் தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions