தனுஷ் படம் அவ்வளவு தானா? ரசிகர்கள் வருத்தம்

Bookmark and Share

தனுஷ் படம் அவ்வளவு தானா? ரசிகர்கள் வருத்தம்

தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வருகின்றார். விரைவில் இவர் நடிப்பில் வேலையில்லா பட்டதாரி-2 வெளிவரவுள்ளது.இந்நிலையில் பல மாதங்களுக்கு முன்பே எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இன்னும் இரண்டு நாட்கள் தனுஷ் கால்ஷிட் கொடுத்தால் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என கௌதம் மேனன் கூறினார்.ஆனால், தனுஷ் அடுத்து ஹாலிவுட் படம், வடசென்னை என பிஸியாகிவிட்டார்,

கௌதம் மேனனும் துருவ நட்சத்திரம் படத்திற்கு சென்றுவிட்டார்.தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா படம் வருமா? என்ற நிலை உருவாகியுள்ளது, இது தனுஷ் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.


Post your comment





Related News
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..!
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions