எங்கப்பா பர்ஸ்ட் லுக்? ரசிகர்களை கடுப்பாக்கிய தனுஷ் - இணையத்தை தெறிக்கும் மீம்ஸ்.!

Bookmark and Share

எங்கப்பா பர்ஸ்ட் லுக்? ரசிகர்களை கடுப்பாக்கிய தனுஷ் - இணையத்தை தெறிக்கும் மீம்ஸ்.!

தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக பல்வேறு திறமைகளுடன் விளங்கி வருபவர் தனுஷ். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என தனுஷ் அறிவித்து இருந்தார்.

ஆனால் தற்போது வரை இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கடுப்பாகி எங்கப்பா பர்ஸ்ட் லுக்? வட போச்சே என கமெண்ட் அடித்து படக்குழுவினரை கிண்டலடித்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions