தனுஷ் – கௌதம் மேனன் பட நாயகி முடிவானார்!

Bookmark and Share

தனுஷ் – கௌதம் மேனன் பட நாயகி முடிவானார்!

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் ‘என்னை நோக்கி பாயும் தொட்டா’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியிருப்பதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் நாயகி யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. ‘ஒரு பக்க கதை’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் மேகா ஆகாஷ் தான் இப்படத்தின் கதாநாயகியாம். இப்படத்துக்கு பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் Jomon T John ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

 


Post your comment





Related News
தனுஷ், கௌதம் மேனன் படத்தில் ராணாவுக்கு என்ன வேடம் தெரியுமா- அவரே சொல்கிறார்
இத்தனை கோடிக்கு விலைப்போனதா எனை நோக்கி பாயும் தோட்டா, தனுஷ் சாதனை
எனை நோக்கி பாயும் தோட்டா பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தனுஷ் விவகாரம் குறித்து முதல்முறையாக பேசிய கௌதமி!
கௌதமுக்காக இறங்கி அடிக்கும் தனுஷ்!
கோடை விடுமுறையில் தனுஷ் – கௌதம் மேனன் படம்!
தனுஷ் இயக்கும் படத்தில் கெளதம் மேனன்?
தனுஷுடன் மோதும் கௌதம் மேனன்!
சிம்புவையும், தனுஷையும் விட்டுவிட்டு புதிய படம் இயக்கும் கவுதம் மேனன்?
'என்னை நோக்கி பாயும் தோட்டா' குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions