இத்தனை கோடிக்கு விலைப்போனதா எனை நோக்கி பாயும் தோட்டா, தனுஷ் சாதனை

Bookmark and Share

இத்தனை கோடிக்கு விலைப்போனதா எனை நோக்கி பாயும் தோட்டா, தனுஷ் சாதனை

தனுஷ் நீண்ட நாட்களாக ஒரு ஹிட் கொடுப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டார். எப்படியோ கொடி படம் ஹிட்டாகி அவருக்கு மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க உதவியது.

இந்நிலையில் தனுஷ்-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை ரூ 19 கோடிக்கு K Productions வாங்கியுள்ளது.

தனுஷ் திரைப்பயணத்திலேயே இவை தான் மிக அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிறுவனம் தான் பாகுபலி-2வையும் தமிழகத்தில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது.


Post your comment





Related News
தனுஷ் இதோடு நிறுத்திடாதீங்க- பிரபல இயக்குனரின் வேண்டுகோள்
துருவநட்சத்திரம் படத்தில் வரும் கார் யாருடையது தெரியுமா?
விரைவில் தந்தையாகப்போகும் பாபி சிம்ஹா! போட்டோ
மணிரத்னத்தை கௌதம் மேனன் சந்தித்தது ஏன் தெரியுமா?
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் வருகிற 6-ஆம் தேதி பதவியேற்பு
இவங்கதான் இனி தயாரிப்பாளர் சங்கத்தை 'ஆளப் போகிறவர்கள்'!
கவுதம் மேனனுடன் மீண்டும் கைகோர்க்கும் சிம்பு-ஏ.ஆர்.ரகுமான்?
தமன்னா நடிக்கும் கௌதம் மேனன் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?
அட அது நான் இல்லைங்க, எஸ்கேப் ஆன கௌதம் மேனன்
தாக்குதலால் அதிர்ச்சியில் உறைந்த பிரபல நடிகர்! உயிர் தப்பிய சம்பவம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions