'என்னை நோக்கி பாயும் தோட்டா' குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

Bookmark and Share

'என்னை நோக்கி பாயும் தோட்டா' குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

நடிகர் தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ எனும் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

இதன் முதல் இரண்டு ஷெட்யூல் சென்னை மற்றும் துருக்கியில் வேகமாக நடந்து முடிந்துள்ளது. அதைதொடர்ந்து இதன் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் மும்பையில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அவை இங்கே:

1. முதல் பாதியில் காதலும் இரண்டாம் பாதியில் ஆக்ஷனுமாக இப்படம் கௌதமின் முந்திய படங்களில் இருந்து வேறுபடும் என கூறப்படுகிறது.

2. படத்தில் ஹீரோயின் மேகா ஆகாஷ் ஒரு ஹீரோயினாகவே வருகிறார். அவரை காப்பாற்ற செல்லும் தனுஷின் பயணம்தான் படத்தின் மையக்கரு.

3. படம் முழுக்கவே வாய்ஸ் ஓவரில்தான் கதை சொல்லப்படுமாம்.

4. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் – யுவன் கூட்டணி மீண்டும் இப்படத்தின் மூலம் இணையவுள்ளது. மேலும் கௌதம் படத்துக்கு யுவன் இசையமைப்பது இதுவே முதல்முறையாகும்.

 


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions