கேரளாவில் தொடங்கவிருக்கும் தனுஷ் – கௌதம் படம்!

Bookmark and Share

கேரளாவில் தொடங்கவிருக்கும் தனுஷ் – கௌதம் படம்!

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் ‘என்னை நோக்கி பாயும் தொட்டா’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் கேரளாவில் உள்ள அலப்பியில் தொடங்குகிறது.

இதே இடத்தில் தான் சிம்புவை வைத்து கௌதம் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்கு பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் Jomon T John ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions