தனுஷ் விவகாரம் குறித்து முதல்முறையாக பேசிய கௌதமி!

Bookmark and Share

தனுஷ் விவகாரம் குறித்து முதல்முறையாக பேசிய கௌதமி!

‘உலக நாயகன்’ கமல் ஹாசனுடனான தனது உறவை முறித்துக்கொண்ட நடிகை கௌதமி, பள்ளியில் படிக்கும் தனது மகளை சினிமாவில் ஹீரோயினாக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இதற்காக தனுஷிடம் அவர் சிபாரிசுக்கு சென்றிருப்பதாகவும் இணையத்தில் ஒரு செய்தி வெளியானது.

தற்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ள கௌதமி, ” என் மகளுக்காக வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. ஆனால் அது பொய்யான தகவல். அவள் தற்போது பள்ளி படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்” என கூறியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions