தனுஷ் – கௌதம் பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!

Bookmark and Share

தனுஷ் – கௌதம் பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று மாலை 6.30 மணியளவில் இணையத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
தனுஷ் எங்கள் மகன் தான்: மேல்முறையீடு செய்ய மேலூர் தம்பதி முடிவு
தனுஷ் எங்கள் மகன் .... கதிரேசன், மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!
தனுஷுக்கு போன் செய்து உருக்கமாக பாராட்டிய பிரபல நடிகர்
தனுஷின் தந்தை இவரா?
தனுஷ் சினிமா பயணத்திலேயே இதுதான் மிகவும் அதிகம்
முதன் முறையாக முன்னணி நடிகருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஸ்
தனுஷ் படத்திலிருந்து விலகிய அமலா பால்- ஏன்?
தனுஷ் அனிருத்தின் ஹிட்டான பாடலை முந்தி சென்ற பாலிவுட் பாடல்!
ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்...: இயக்குனர் ராஜுமுருகன்
விஐபி2 முடிந்தது, தனுஷின் அடுத்த படம் இதுதான்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions