தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை வெளியானது

Bookmark and Share

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை வெளியானது

பல நடிகர்களுக்கு ஹாலிவுட் படம் நடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கும். தற்போது ஹாலிவுட்டில் The Extraordinary Journey Of The Fakir என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கப்பட்ட நிலையில், சில புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் கதை என்ன என்பது வெளியாகியுள்ளது. இந்தியாவிலிருக்கும் அஜா, ஏழ்மையான மாயாஜால வித்தைக்காரன். அவனது அம்மா அவனை ஒரு மர்மமான நோக்கத்துக்காக பாரிஸ் நகரத்தில் இருக்கும் ஈஃபில் டவருக்கு அனுப்புகிறார்.

ஒரு டாக்ஸி ஓட்டுநருடன் ஏற்படும் தகராறால் அஜா, பாரிஸின் மிகப்பெரிய மரச்சாமான் கடையில் உள்ள ஒரு அலமாரிக்குள் எதிர்பாராதவிதமாக மாட்டிக்கொள்ள அந்த அலமாரி விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு ஐரோப்பாவை சுற்றி வருகிறது.இந்த பயணத்தில் பல விதமான மனிதர்களை சந்திக்கும் அஜா, மாயாஜால உதவியோடு மீண்டும் பாரிஸ் வருகிறானா என்பது தான் கதையாம்.


Post your comment

Related News
ரஜினி, கமலின் அரசியல் குறித்து நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி
கடற்கரையில் நீருக்கடியில் நடந்த புதிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா
சோப்பு விளம்பரம், தெறி படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது? - ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!
மார்ச் 1ம் தேதி முதல் எந்த படமும் வெளிவராது?
தமிழ் சினிமாவின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கிங் யார்? - அதிர வைக்கும் லிஸ்ட் இதோ.!
ஏன் இப்படி? கொடூரமான செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் இதோ.!
பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளுக்கு தமிழக அரசின் அதிரடி சலுகை.!
டிடி ஷோவிற்கு வரும் முன்னணி நடிகர்
நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய Wonder Women நடிகை
சாமியாரிடம் ஆணுறை கேட்டு சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions