தனுஷ் எங்கள் மகன் என்று தம்பதி போட்ட வழக்கு- அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்றம்

Bookmark and Share

தனுஷ் எங்கள் மகன் என்று தம்பதி போட்ட வழக்கு- அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்றம்

தனுஷ் எங்கள் மகன் என்றும், அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது என்று கதிரேசன், மீனாட்சி தம்பதி கோர்ட்டில் வழக்கு போட்டிருந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தனுஷ் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் நடிகர் தனுஷை நேரில் ஆஜராகும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அங்க அடையாளங்களை சரி பார்க்க பிப்ரவரி 28ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளனர்.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions