என் தமிழ் இளைஞர்களுக்காக பெருமைப்படுகிறேன் - தனுஷ்

Bookmark and Share

என் தமிழ் இளைஞர்களுக்காக பெருமைப்படுகிறேன் - தனுஷ்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழகத்தில் ஆங்காங்கே இளைஞர்கள் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர்.

சில திரைபிரபலங்களும் இளைஞர்களுடன் இணைந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் விஜயை தொடர்ந்து நடிகர் தனுஷ் இளைஞர்களின் போராட்டத்தை பற்றி ட்விட்டர் தளத்தில் கருத்தை பதிவுசெய்துள்ளார்.

"ஜல்லிக்கட்டை காப்பற்ற வேண்டும் என்று போராட்டத்தில் பங்கேற்ற என் ஒவ்வொரு தமிழ் இளைஞர்களுக்காக பெருமைப்படுகிறேன்,

தமிழ் கலாச்சாரத்துக்கு கண்டிப்பாக வெற்றி நிச்சயம் என்று பதிவிட்டுள்ளார்.


Post your comment





Related News
அனிருத், தனுஷை சேர்த்து வைக்கப் பார்க்கிறாரா ரஜினிகாந்த்?
ரஜினி குடும்பத்தில் இருப்பவருக்கு சிம்புவை இயக்க ஆசையாம்- யார் தெரியுமா?
பவர் பாண்டி படத்தின் பெயர் மாற்றம்
நீச்சல் குளத்தில் பிகினியில் தனுஷ் நாயகி
தனுஷ் மாதிரி ஆக ஆசைப்பட்டு புதுப்பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் விஜய் ஹீரோயின்?
`எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அடுத்த அப்டேட்
`பவர்பாண்டி' படத்தின் ஆன்மாவே ஷான் ரோல்டனின் இசைதான்: தனுஷ்
அப்பாவைப் போல என்னை மீண்டும் கதாநாயகனாக்கிய என் மருமகன் தனுஷ்! - ராஜ்கிரண் நெகிழ்ச்சி
பவர்பாண்டி டிரைலர் எப்படி- சிம்புவின் டுவிட்
தனுஷ் மருத்துவ அறிக்கை தகவல் போலியானது - வெளியான உண்மை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions