தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் கபாலி பார்ட் 2-வா?

Bookmark and Share

தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் கபாலி பார்ட் 2-வா?

கபாலி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித், விஜய் அல்லது சூர்யாவை இயக்குவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது யாரும் எதிர்பாரா விதமாக மீண்டும் ரஜினியுடன் ரஞ்சித் இணைவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பாக தனுஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இது கபாலி படத்தின் இரண்டாம் பாகமா அல்லது வேறொரு கதையா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும் இது கபாலி இரண்டாம் பாகமாக இல்லாமல் வேறொரு புது கதையாக இருக்கவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions