தனுஷ் படத்தில் நடித்துவரும் நாயகிக்கு மத்திய அரசால் ஏற்பட்ட பிரச்சனை

Bookmark and Share

தனுஷ் படத்தில் நடித்துவரும் நாயகிக்கு மத்திய அரசால் ஏற்பட்ட பிரச்சனை

தனுஷ் நடிப்பில் வேலையில்லா பட்டதாரி 2 பட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. சௌந்தர்யா இயக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகை கஜோல் நடித்துள்ளார்.இவர் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிரசார் பாரதி போர்டில் உறுப்பினராக இருக்கிறார்.

இதில் நடக்கும் கூட்டத்தில் மூன்று முறைக்கு மேல் இவர் பங்கேற்கவில்லை. விதிமுறைகளின் படி, மூன்று முறைக்கு மேல் தகவல் தெரிவிக்காமல் பங்கேற்கவில்லை என்றால் அவரது உறுப்பினர் பதவியை பறித்துவிட வேண்டுமாம்.தற்போது கஜோல் பதவியை பறிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் கஜோலின் செய்தி தொடர்பாளர், குடும்ப நிகழ்வுகள், மருத்துவ காரணங்கள் மற்றும் முன்பே கொடுக்கப்பட்ட கால்ஷீட் விவகாரங்களால் அவரால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
பிக் பாஸ் சீசன்-2 கலந்து கொள்ள போகும் பிரபலங்கள், வைரலாகும் லிஸ்ட் - புகைப்படம் உள்ளே.!
இந்தியன்-2 படத்தில் பிரபல முன்னணி நடிகர் - ஷங்கரின் பலே திட்டம்.!
கோலி சோடா-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
பல கோடி ரசிகர்களை கவர்ந்து இழுத்த பிக் பாஸ் - சீசன்-2 ஆரம்பம்.!
த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!
மாணவர்கள் போராட்டத்தால் பிரச்சனையில் சிக்கிய தளபதி 62 - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது
இணையத்தில் லீக்கான தளபதி-62 புகைப்படங்கள்- தெறிக்க விடும் ரசிகர்கள்.!
தளபதி-62 சண்டை காட்சி லீக், அதிர்ச்சியில் உறைந்த படக்குழுவினர் - ஆவேசமான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions