தனுஷ் படத்திற்கு நிகராக காக்கிசட்டை முதல் நாள் வசூல்! முழு விவரம்

Bookmark and Share

தனுஷ் படத்திற்கு நிகராக காக்கிசட்டை முதல் நாள் வசூல்! முழு விவரம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் காக்கிசட்டை.

இப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இப்படத்தின் தமிழ் நாட்டின் முதல் நாள் வசூல் தற்போது வெளிவந்துள்ளது. காக்கிசட்டை முதல் நாள் ரூ 4.80 கோடி தமிழகத்தில் வசூல் செய்துள்ளது.

சில வாரங்களுக்கு முன் வெளிவந்த அனேகன் முதல் நாள் தமிழகத்தில் ரூ 5.80 கோடி வசூல் செய்தது. தனுஷ் இத்தனை படத்தில் சாதித்ததை, சிவகார்த்திகேயன் 4 படங்களில் நெருங்க ஆரம்பித்து விட்டார்.


Post your comment





Related News
சூர்யாவுடன் துணிந்து மோதும் கீர்த்தி சுரேஷ்!
பாம்பு சட்டையை பெரிதும் நம்பும் பாபி சிம்ஹா!
பாம்பு சட்டை படப்பிடிப்பு நிறைவு: இறுதிகட்டப் பணிகள் துவக்கம்
மனோபாலாவிடமிருந்து கைமாறிய பாம்பு சட்டை
பாம்புசட்டை படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை!
பாம்பு சட்டை படப்பிடிப்பை குறுகிய காலத்தில் முடித்த படக்குழு
பாம்பு சட்டை படப்பிடிப்பு 5 நாள் மட்டுமே பேலன்ஸ் உள்ளது!
பாபி சிம்ஹாவுக்காக காத்திருக்கும் பாம்புசட்டை யூனிட்!
காக்கி சட்டை... 50 நாளில் 50 கோடி வசூல்!
சாட்டை அன்பழகன் படத்தில் கயல் சந்திரன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions