தனுஷை அதிர்ச்சியாக்கிய இயக்குனர்

Bookmark and Share

தனுஷை அதிர்ச்சியாக்கிய இயக்குனர்

நடிகர் தனுஷ் தற்போது கோலிவுட், பாலிவுட் என பிஸியாகவுள்ளார். இவர் விஐபி-2 முடித்து கையோடு அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பதாக கூறினார்.

இப்படம் கடந்த வருடமே ஆரம்பிக்க வேண்டியது, ஆனால், ஒரு சில காரணங்களால் படம் இந்த வருடம் தொடங்குகின்றது.

ஆனால், படத்தின் பட்ஜெட் என்ன என்று கேட்கையில் கார்த்தி சுப்புராஜ் ரூ 40 கோடி என கூற, தனுஷே கொஞ்சம் அதிர்ச்சி ஆகிவிட்டாராம்.

ஏனெனில் தனுஷ் எப்போது சிறிய பட்ஜெட் படங்களை மட்டுமே தயாரிக்கவும் செய்வார், நடிக்கவும் செய்வார். இவர் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் அனேகன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கார்த்திக் சுப்புராஜின் அடுத்தப்படத்தின் ஹீரோ தனுஷ் இல்லை, இவர் தான், திடீர் மாற்றம்
தனுஷ் மூலம் மீண்டும் களமிறங்கும் கார்த்திக் சுப்புராஜ்!
தனுஷ் மீது புகார் எழுப்பிய சுசித்ரா- விளக்கம் கொடுத்த அவரது கணவர்
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பல திரைப்பிரபலங்களின் கருத்துக்கள், களத்திலேயே இறங்கிய மயில்சாமி
சிவகார்த்திகேயன், கார்த்திக் சுப்ராஜ் போன்றவர்களை பாராட்டி பேச வைத்த இளம் இயக்குனரின் படம்
தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணையும் ஹாலிவுட் நட்சத்திரம்!
இறைவி தோல்வியால் சம்பளத்தை குறைக்கும் கார்த்திக் சுப்புராஜ்!
கார்த்திக் சுப்புராஜ் - தனுஷ் படம் டிராப் ஆனதா
இறைவி படம் எடுத்த கார்த்திக் சுப்புராஜ் மீது தயாரிப்பாளர் புகார்!
அஜித், விஜய் ரசிகர்கள் செய்வது நியாயம் இல்லை : கார்த்திக் சுப்புராஜ் வருத்தம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions