தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணையும் ஹாலிவுட் நட்சத்திரம்!

Bookmark and Share

தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணையும் ஹாலிவுட் நட்சத்திரம்!

இறைவி படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவிருப்பதும் இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான். இப்படம் ரூ. 50 கோடி பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் உருவாகவுள்ளதாம்.

மேலும் இதன் பெரும்வாரியான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாம். இப்படத்தில் நடிப்பதற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் அல் பசினோவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இவர் காட் ஃபாதர் போன்ற புகழ்பெற்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஒரு பிரபல நிறுவனத்துடன் இணைந்து தனுஷ் தயாரிக்கவுள்ளார்.


Post your comment





Related News
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
ரஜினியின் அடுத்த படம் - கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்
கார்த்திக் சுப்புராஜ்-ரஜினி படத்தின் இசையமைப்பாளர் யார்- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
கார்த்திக் சுப்புராஜின் அடுத்தப்படத்தின் ஹீரோ தனுஷ் இல்லை, இவர் தான், திடீர் மாற்றம்
தனுஷ் மூலம் மீண்டும் களமிறங்கும் கார்த்திக் சுப்புராஜ்!
தனுஷ் மீது புகார் எழுப்பிய சுசித்ரா- விளக்கம் கொடுத்த அவரது கணவர்
தனுஷை அதிர்ச்சியாக்கிய இயக்குனர்
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பல திரைப்பிரபலங்களின் கருத்துக்கள், களத்திலேயே இறங்கிய மயில்சாமி
சிவகார்த்திகேயன், கார்த்திக் சுப்ராஜ் போன்றவர்களை பாராட்டி பேச வைத்த இளம் இயக்குனரின் படம்
இறைவி தோல்வியால் சம்பளத்தை குறைக்கும் கார்த்திக் சுப்புராஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions