தனுஷ் மீது புகார் எழுப்பிய சுசித்ரா- விளக்கம் கொடுத்த அவரது கணவர்

Bookmark and Share

தனுஷ் மீது புகார் எழுப்பிய சுசித்ரா- விளக்கம் கொடுத்த அவரது கணவர்

சில பிரபலங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் நேர்மையாக நடந்து கொள்வார்கள். ஒரு சிலர் தான் சரியாக பேசுகிறேன் என்று கூறி ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாவார்கள்.

இந்நிலையில் பாடகி சுசித்ரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தன் கணவரை விவாகரத்து செய்ய போகிறேன், தனுஷ் என்னை தாக்கினார் என பல அதிர்ச்சியானை டுவிட்டையே போட்டு வந்தார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆனது. குடித்துவிட்டு இப்படி டுவிட் செய்கிறாரா என பலர் கேள்வி எழுப்பினர்.

தற்போது சுசித்ராவின் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சுசி ட்விட்டரில் கூறுவது எல்லாம் ஆதாரமற்றது. இது வேற பிரச்சனை மற்றும் தனிப்பட்டது. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என்று சுசியின் கணவர் கார்த்திக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

Karthik Kumar @evamkarthik

Suchis activity on twitter has no factual basis guys. The issue is different & personal. Pls extend understanding and let be for the while.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions