தொடரி ரிலீஸ் எப்போது? தனுஷ் விளக்கம்!

Bookmark and Share

தொடரி ரிலீஸ் எப்போது? தனுஷ் விளக்கம்!

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், கருணாகரன் நடித்திருக்கும் தொடரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு வேலைகள் எப்போதோ முடிந்துவிட்டது.

எனினும் பல மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் இன்னும் முடிந்த பாடில்லை. எனவே இப்படம் எப்போது வெளியாகும் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

இதுகுறித்து தற்போது பேசியுள்ள தனுஷ், விரைவில் இப்படம் தொடர்பான முறையான அறிவிப்பு வெளிவரும் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions