மலையாளத்தில் தனுஷ் படம் இன்று தொடக்கமா?

Bookmark and Share

மலையாளத்தில் தனுஷ் படம் இன்று தொடக்கமா?

தமிழ் சினிமாவில் தனுஷ் தொடாதே இடம் கிடையாது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என கலக்கி வருகிறார்.

அதோடு பாலிவுட் சினிமாவை தாண்டி ஹாலிவுட் படத்திலும் விரைவில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் தனுஷ் மலையாள சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் ஒரு தயாரிப்பாளராக.

டாமினிக் அருண் இயக்கும் புதுப்படத்தில் டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்க அறிமுக நாயகி நேஹா ஐயர் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார் தனுஷ்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions