கொடி படம் ரிலிஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல்!

Bookmark and Share

கொடி படம் ரிலிஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல்!

தனுஷ் நடிப்பில் கொடி படம் டப்பிங் தவிர படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்படத்தில் தனுஷ் இளம் அரசியல்வாதியாக நடித்துள்ளார்.

மேலும், த்ரிஷா, அனுப்பமா ஆகியோரும் இதில் நடிக்க, சந்தோஷ் நாரயணன் இசையமைத்து வருகிறார்.இப்படத்தை ரம்ஜான் பண்டிகைக்கு திரைக்கு கொண்டுவர தற்போது முயற்சிகள் நடந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது


Post your comment





Related News
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
கஷ்டங்களிலும் என்னுடன் இருந்தவர் இவர்தான் – தனுஷ் உருக்கம்!
அரசியல்வாதியாக நடித்தது புதிய அனுபவமாக இருந்தது: தனுஷ் பேட்டி
தனுஷின் கேரியரில் உச்சம் தொட்ட கொடி!
தீபாவளி ரேஸில் இணைந்த தனுஷின் கொடி!
தனுஷின் ‘கொடி’ தீபாவளியில் ரிலீஸ்!
தமிழ்நாட்டின் அணுமின் நிலையம் பிரச்சனையை கொடியில் பேசும் தனுஷ்!
கொடி படத்தில் வயதான அப்பாவாக நடிக்கும் தனுஷ்!
தனுஷின் கொடி ரிலீஸ் பிளான்!
கொடி படப்பிடிப்பை முடித்த தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions