கொடி படத்தில் வயதான அப்பாவாக நடிக்கும் தனுஷ்!

Bookmark and Share

கொடி படத்தில் வயதான அப்பாவாக நடிக்கும் தனுஷ்!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் கொடி. இதில் ஒரு கேரக்டரில் வயதான அப்பாவாகவும் இன்னொரு கேரக்டரில் மகனாகவும் தனுஷ் நடித்துள்ளாராம்.

இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. த்ரிஷா முதல்முறையாக இப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார்.

மேலும் ‘பிரேமம்’ புகழ் அனுபமாவும் இப்படத்தில் ஒரு நாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

 


Post your comment





Related News
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
கஷ்டங்களிலும் என்னுடன் இருந்தவர் இவர்தான் – தனுஷ் உருக்கம்!
அரசியல்வாதியாக நடித்தது புதிய அனுபவமாக இருந்தது: தனுஷ் பேட்டி
தனுஷின் கேரியரில் உச்சம் தொட்ட கொடி!
தீபாவளி ரேஸில் இணைந்த தனுஷின் கொடி!
தனுஷின் ‘கொடி’ தீபாவளியில் ரிலீஸ்!
தமிழ்நாட்டின் அணுமின் நிலையம் பிரச்சனையை கொடியில் பேசும் தனுஷ்!
தனுஷின் கொடி ரிலீஸ் பிளான்!
கொடி படம் ரிலிஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல்!
கொடி படப்பிடிப்பை முடித்த தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions