மீண்டும் கே.வி.ஆனந்துடன் கூட்டணி அமைத்த தனுஷ்!

Bookmark and Share

மீண்டும் கே.வி.ஆனந்துடன் கூட்டணி அமைத்த தனுஷ்!

அனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்துக்கு கவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்தில் டி.ஆர், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.ஹிப் ஹாப் தமிழா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஹாப்பி நியூ இயர் எனும் இப்படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று புத்தாண்டில் வெளியாகும் எனவும் அதற்கு முன்பாக இந்த பாடலின் டீசர் இன்றிரவு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை கே.வி.ஆனந்துக்காக தனுஷ் வெளியிடுகிறார்.


Post your comment





Related News
விஜய் சேதுபதியின் படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு சீல் வைக்கப்பட்டதா?
மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆனந்தராஜ் பேட்டி
‘பசங்க’ பாண்டியின் நடிப்பை பார்த்து கால்ஷீட் கொடுத்த ‘கயல்’ ஆனந்தி
கவண் படத்தில் குற்றம் சாட்டியது இந்த சேனலை தான்- வெற்றி விழாவில் கூறிய கே.வி.ஆனந்த்
சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததை டிடிவி தினகரனே ஒப்புக்கொண்டுள்ளார்.. நடிகர் ஆனந்த்ராஜ்
கவண் ஷேர் மட்டும் இத்தனை கோடியா?
ராதிகா பாத்ரூமில் ஒளிந்தது ஏன்? ஆனந்த்ராஜ் அதிரடி
ஆர்.கே. நகரில் சதி அணிக்கு வாக்களிக்க வேண்டாம்- நடிகர் ஆனந்தராஜ் வேண்டுகோள்
கார்த்தியுடன் நடனமாடி கீழே விழுந்த பிரியங்கா... காலை பிடித்த மாகாபா ஆனந்த்
கவண் படத்தை பாராட்டிய அமெரிக்க போலி ஜனாதிபதி- கபிலன், கே.வி.ஆனந்தின் கலாட்டா ரீப்லே







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions