விஐபி2 முடிந்தது, தனுஷின் அடுத்த படம் இதுதான்?

Bookmark and Share

விஐபி2 முடிந்தது, தனுஷின் அடுத்த படம் இதுதான்?

விஐபி2 ஷூட்டிங்கை முடித்துவிட்ட தனுஷ் சென்ற வாரம் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார்.

இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாவது பாகம் உருவாவது போலவே, தனுஷின் மற்றொரு சூப்பர்ஹிட் படமான மாரி இரண்டாம் பாகத்தில் தனுஷ் அடுத்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மாரி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் இரண்டாம் பாகத்தின் கதை தற்போது எழுதிவருகிறார்.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கும் எனவும், முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வால் மீண்டும் தனுஷுடன் ஜோடி சேரவுள்ளார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.


Post your comment





Related News
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
விஜய்க்கு ஜோடியாகும் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி.!
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
மெர்சல் பர்ஸ்ட் லுக்கை பார்த்த விவேகம் டீம் இதை தான் சொன்னார்களாம் - சூப்பர் தகவல்.!
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பிரபாஸோட அடுத்த படத்துக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions